

விரைவில் ஸ்போர்ட்ஸ் அனலிடிக்ஸ் பிரிவினை தொடங்க இருப்பதாக கிரேட் லேக்ஸ் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட்டின் நிறுவனர் பாலா வி பாலசந்திரன் தெரிவித்தார். இதற்காக கிரிக்கெட் வீரர் மற்றும் பயிற்சியாளர் ராபின் சிங்குடன் இணைந்து செயல்பட இருப்பதாக வர் தெரிவித்தார்.
கல்லூரியில் நடந்த விழாவில் டாடா சன்ஸின் மனிதவளப்பிரிவின் தலைவர் டாக்டர்என்.எஸ்.ராஜன், பிபுள் கேபிடல் அட்வைசர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீனி ராஜூ மற்றும் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.