ஜிஎஸ்டி மித்ராவைதொடங்கியது அனில் சேமியா

ஜிஎஸ்டி மித்ராவைதொடங்கியது அனில் சேமியா
Updated on
1 min read

அனில் சேமியா நிறுவனம் சில்லரை விற்பனையாளர்கள் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வதற்கான உதவிகளை மேற்கொள்ள உள்ளது. இதற்காக ஜிஎஸ்டி மித்ரா என்கிற திட்டத்தை தொடங்கியுள்ளது. ``ஜிஎஸ்டி அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு அறிவித்த போதே அதனைச் செயல்படுத்துவதற்கு தயார் நிலையில் இருக்க முடிவு செய்தோம். எங்களது 300-க்கும் மேற்பட்ட டீலர்களையும் ஜிஎஸ்டி பதிவு செய்வதற்கு உதவிகளைச் செய்தோம். தற்போது அவர்களிடம் கொள்முதல் செய்யும் சப்-டீலர்கள், சில்லரை வர்த்தகர்களுக்கு உதவி செய்வதற்கு இந்த முயற்சியை தொடங்கியுள்ளோம்’’ என செயல் இயக்குநர் சுகுமார் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in