

குழந்தைகளுக்கான் பொருட்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
இதே நிறுவனத்தின் இயக்குநர் குழு தலைவர் பொறுப்பிலும் இருந்து வருகிறார்.
2004-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டு வரை நோவார்ட்டிஸ் பார்மச்சூடிகல்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.
எத்திகான் குழும நிறுவனங்களின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
ஐபிஎம் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உறுப்பினராக இருந்தவர்.
மெஷின்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சர்வதேச தொழில் பிரிவுக்கு இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.