

உபெர் ட்ரீம்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2016-ம் ஆண்டு மே மாதம் வரை ஏண்ட் பார்ம் பிஸினஸ் நிறுவனத்தின் தொழில் மேம்பாட்டு பிரிவின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை டைம்ஸ் இன்டர்நெட் நிறுவனத்தின் பொதுமேலாளராக இருந்தவர்.
2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை கன்டன்ட் ஹைவே நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர்.
செயின்ட் சேவியர் கல்லூரியில் பொது அறிவியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றவர்.