Published : 08 Jun 2017 10:17 AM
Last Updated : 08 Jun 2017 10:17 AM

இவரைத் தெரியுமா? - ஜெஃப் வில்லியம்ஸ்

# உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி. 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

# 1998-ம் ஆண்டிலிருந்து 2004-ம் ஆண்டு வரை ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச கொள்முதல் பிரிவுக்கு தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

# 1985-ம் ஆண்டிலிருந்து 1998-ம் ஆண்டு வரை ஐபிஎம் நிறுவனத்தின் செயல்பாட்டு பிரிவில் பணியாற்றியவர்.

# வடக்கு கரோலினா மாகாண பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் பிரிவில் இன்ஜினீயரிங் பட்டமும் டியூக் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.

# 2004-ம் ஆண்டிலிருந்து 2007-ம் ஆண்டு வரை ஆப்பிள் நிறுவனத் தின் செயல்பாட்டு பிரிவுக்கு துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

# ஐபோன் அறிமுகப்படுத்திய சமயத்தில் உலகம் முழுவதும் ஐபோன் களை கொண்டு செல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்.

# ஆப்பிள் வாட்ச் உருவாக்க திட்டத்தின் தலைமை பொறுப்பை வகித்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x