

தேசிய வீட்டு வசதி வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். ஜூன் 2015 லிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
சில்லரை வர்த்தக வங்கி மற்றும் சிறு குறு தொழில் வங்கி துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.
அரசின் வீட்டு வசதித் திட்டங்களை செயல்படுத்துவதில் வல்லுநர், கிராமப்புற வங்கிச் சேவை மற்றும் மைக்ரோ பைனான்ஸ் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
ஈக்யூபேக்ஸ் கிரெடிட் இன்பர்மேஷன் நிறுவனத்தின் தொழில் மேம்பாடு இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
டாய்சி வங்கியில் சொத்து உருவாக்கம், வர்த்தக வங்கிப் பிரிவுகளின் இயக்குநர் மற்றும் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்.
ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கியில் அடமான பிரிவின் பொது மேலாளர், விற்பனை மேலாளர் என முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.