

ஹைப்பர்லூப் டிரான்ஸ் போர்ட்டேஷன் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இணை நிறுவனர். 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
ஜம்ஸ்டார்ட் பண்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து வருகிறார்.
டிஜிட்டல் மேஜிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்.
1995-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை பிபோப் எஸ்பிஏ நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
பிரைன்ஸ்பார்க் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
எம்டிவி சேனலில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
தி கியூர் எய்ட்ஸ் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
இத்தாலியில் உள்ள மிலன் பல்கலைக்கழகத்தில் இன்பர்மேட்டிக்ஸ் பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றவர்.
இண்டர்நேஷனல் ஐடிவி விருதை பெற்றவர்.