இந்திய சந்தையில் ரூ.11,445 கோடி அந்நிய முதலீடு

இந்திய சந்தையில் ரூ.11,445 கோடி அந்நிய முதலீடு
Updated on
1 min read

கடந்த ஏழு வர்த்தக தினங்களில் இந்தியாவுக்கு ரூ.11,445 கோடி நிகர அந்நிய முதலீடு வந்துள்ளது. ஜிஎஸ்டி வரி விகிதங்கள் இறுதி செய்யப்பட்டது மற்றும் பருவமழை குறித்த சாதகமான கணிப்பு ஆகிய காரணங்களால் அந்நிய முதலீடு வந்திருக்கிறது. கடந்த ஜூன் 1 முதல் 9 வரையிலான காலத்தில் இந்திய பங்குச்சந்தையில் இருந்து ரூ.289 கோடி அந்நிய முதலீடு வெளியேறி இருக்கிறது. அதே சமயத்தில் இந்திய கடன் சந்தைக்கு ரூ.11,734 கோடி அந்நிய முதலீடு வந்திருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in