

நுகர்பொருள் துறையைச் சார்ந்த இந்தியாவின் முன் னணி நிறுவனமான டாபர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி. 2012-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வரு கிறார்.
2011-ம் ஆண்டு மே மாதத் திலிருந்து 2012-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து மோஸர் பேயர் நிறுவனத்தின் நிதிப் பிரிவுக்கு துணைத்தலைவராக இருந்தவர்.
2007-ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து 2011-ம் ஆண்டு மே மாதம் வரை அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
2005-ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை புராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனத்தின் துணை இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
2003-ம் ஆண்டிலிருந்து 2005ம் ஆண்டு வரை ஜில்லெட் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்தவர். அமெரிக்காவில் உள்ள பொதுக் கணக்குகள் கல்வி நிறுவனத்தில் சிபிஏ பட்டம் பெற்றவர்.