Published : 02 Jan 2014 10:18 AM
Last Updated : 02 Jan 2014 10:18 AM

பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றம்

வர்த்தக துவக்கத்தின் போது பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 48.46 புள்ளிகள் உயர்ந்து 21,188.94 புள்ளிகளாகவும் நிப்டி 6 புள்ளிகள் உயர்ந்து 6307.65 புள்ளிகளாகவும் இருந்தன.

ஹாங்காங் பங்குச்சந்தையின் ஏற்றம் இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளதாக பங்கு வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து 61.85 என்ற நிலையில் வர்த்தகமாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x