Published : 06 Nov 2014 12:16 PM
Last Updated : 06 Nov 2014 12:16 PM

இவரைத் தெரியுமா?- ஹர்கிரத் சிங்

* உட்லாண்ட் இந்தியா நிறுவனத்தின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். கனடா நாட்டின் கியூபெக் நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனம்.

* 1980களின் இறுதியில் அந்த நாட்டில் கிடைக்கும் வருமானம் குறையவே இந்தியாவில் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தார்கள்.

* குடும்ப நிறுவனத்தில் 1992-ம் ஆண்டு நிர்வாக இயக்குநர் பொறுப்புக்கு வந்தார். அப்போதிலிருந்து நிர்வாக இயக்குநராக இருக்கிறார். 30 வயதில் அந்த பொறுப்புக்கு வந்தார்.

* டெல்லி ஹிந்து கல்லூரியில் வணிகவியல் பட்டமும், ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் நிர்வாக பயிற்சியும் பெற்றவர்.

* சம்பாதிக்கும் பணத்தை மீண்டும் பிஸினஸிலே முதலீடு செய்வேன் என்றும், பங்குச்சந்தை, பியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் தனக்கு புரியாது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x