Published : 05 Nov 2014 09:12 AM
Last Updated : 05 Nov 2014 09:12 AM

இவரைத் தெரியுமா?- நிலேஷ் ஷா

* ஆக்ஸிஸ் கேபிடல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. (இநாம் செக்யுரெட்டீஸ் நிறுவனத்தை ஆக்ஸிஸ் வங்கி வாங்கி, ஆக்ஸிஸ் கேபிடல் என்று மாற்றியது). கடந்த அக்டோபர் முதல் இந்த பொறுப்பில் இருக்கிறார்.

* அதற்கு முன்பு துணை நிர்வாக இயக்குநராக 2011 நவம்பர் முதல் இருந்தார். மார்ச் 2011-ல் ஆக்ஸிஸ் குழுமத்தில் இணைந்தார். அதற்கு முன்பு ஐசிஐசிஐ மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநராக இருந்தார்.

* பங்குச்சந்தை, கடன் சந்தை, சர்வதேச அனுபவம் என 20 வருடங்களுக்கு மேலான அனுபவம் மிக்கவர்.

* ஐசிஐசிஐ, பிராங்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் பண்ட், எடில்வைஸ் கேபிடல் உள்ளிட்ட சில நிறுவனங்களில் பணியாற்றியவர்.

* 1991-ம் ஆண்டு சி.ஏ முடித்தவர். தங்கப் பதக்கம் வாங்கியவரும் கூட. மும்பை பல்கலைக்கழகத்தில் வணிகவியலும் சட்டமும் படித்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x