Published : 08 Nov 2013 03:55 PM
Last Updated : 08 Nov 2013 03:55 PM

கார்ல் ஸ்லிம் - இவரைத் தெரியுமா?

#டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். ஆட்டோமொபைல் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் வாய்ந்தவர்.

#டொயோடா ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பல பொறுப்புகளில், பல நாடுகளில் இருந்திருக்கிறார்.

#ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்த நான்கு வருடங்களில் அந்த நிறுவனம் 21% வளர்ச்சி அடைந்தது.

#மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ரா நிறுவனத்திடம் சந்தையை இழந்த பிறகு, ரத்தன் டாடாவால் நியமிக்கபட்டவர்.

#டெர்பி (Derby University) பல்கலைகழகத்தில் புரடெக்ஷன் என்ஜீனியரிங்கும், ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தில் நிர்வாக படிப்பும் படித்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x