கோல்டு வின்னர் விடா டி3+ சமையல் எண்ணெய் அறிமுகம்

கோல்டு வின்னர் விடா டி3+ சமையல் எண்ணெய் அறிமுகம்
Updated on
1 min read

சமையல் எண்ணெய் தயாரிப்பில் முன்னணியில் உள்ள காளீஸ் வரி ரீபைனரி நிறுவனம் வைட்ட மின் டி3+ சத்து நிறைந்த சமையல் எண்ணெய்யை அறிமுகப்படுத்தி யுள்ளது. `கோல்டு வின்னர் விடா டி3+’ என்ற பெயரில் இது விற் பனைக்கு வந்துள்ளது. ஒரு கிலோ பாக்கெட் மற்றும் 5 கிலோ பிளாஸ் டிக் கேன் ஆகியவற்றில் இது கிடைக் கிறது.

சமையல் எண்ணெய்யில் டி3+ சத்து நிறைந்த எண்ணெய் விற்ப னைக்கு வருவது இதுவே முதல் முறையாகும். மனித உடலில் தசை, இதயம், நுரையீரல் மற்றும் எலும்பு கள் வலுவடைய வைட்டமின் டி சத்து மிகவும் முக்கியமானது. இது சூரிய ஒளியிலிருந்து ஓரளவு பெறப்படுகிறது. இது தவிர உண்ணும் உணவின் மூலம் இச்சத்து பெறப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டே வைட்டமின் டி சத்து நிறைந்த சமையல் எண்ணெய்யை அறிமுகப் படுத்தியுள்ளதாக இந்நிறுவனத் தின் முதன்மைச் செயல் அதிகாரி அனுராக் லோதா குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in