Published : 20 Apr 2017 10:33 AM
Last Updated : 20 Apr 2017 10:33 AM

சாம்சங் கேலக்ஸி எஸ்8 அறிமுகம்

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ் 8 மற்றும் கேலக்ஸி எஸ் 8 பிளஸ் என்னும் இரண்ட் புதிய ஸ்மார்ட் போனை நேற்று அறிமுகம் செய்தது. கேலக்ஸி 8 ஸ்மார்ட் போன் ரூ.57,900-க்கும் கேலக்ஸி எஸ் 8 பிளஸ் 64,900 ரூபாய்க்கும் கிடைக்கும் என அறிவிக்கப்பட் டிருக்கிறது.

குறிப்பிட்ட கடைகள் மற்றும் பிளிப்கார்ட் இணையதளத்தில் இந்த போன்கள் கிடைக்கும். மே மாதம் 5-ம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கும் இந்த போன்களுக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x