Last Updated : 05 Mar, 2017 11:50 AM

 

Published : 05 Mar 2017 11:50 AM
Last Updated : 05 Mar 2017 11:50 AM

தெலங்கானா மாநிலத்துடன் கூகுள் ஒப்பந்தம்

புதிதாக உருவான தெலங்கான மாநிலத்தில் டிஜிட்டல் மயமாக்கப் பணிகளை மேற்கொள்ள மாநில அரசுடன் கூகுள் இந்தியா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

தெலங்கானா மாநில அரசுடன் இணைந்து கிளவுட் தளத்தில் செயல்படும் தயாரிப்புகளை கூகுள் நிறுவனம் அளிக்கும். மாநில அரசின் அனைத்து இணையதளத்தையும் கூகுள் நிர்வகிக்கும். அதாவது அனைத்து விவரங்களும் மொபைல் மூலம் பெறுவதற்கான வழிகளை கூகுள் ஏற்படுத்தித் தரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x