Published : 02 Jun 2016 10:25 AM
Last Updated : 02 Jun 2016 10:25 AM

இவரைத் தெரியுமா? - ஒசாமு சுஸூகி

$ ஜப்பானைச் சேர்ந்த சுஸூகி மோட் டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். டிசம்பர் 2008-லிருந்து இந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.

$ 2008-ம் ஆண்டுக்கு முன்னர் நிறு வனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக பணியாற்றினார்.

$ மாருதி சுஸூகி இந்தியா நிறுவனத் தில் தினசரி அலுவல் அல்லாத இயக்குநராகவும் உள்ளார்.

$ நாரிடா இன்டர்நேஷனல் ஏர்போர்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் செயல் அலுவலராக பணியாற்றியுள்ளார்.

$ மிட்சுய் ஓஸ்க் லைன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான, எம்ஓஎல்- அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்த நிறுவனத்தின் நிர்வாக செயல் அலுவலர், பொது மேலாளர் என பல பொறுப்புகளில் பணியாற்றியவர்.

$ டாய்டோ டிரஸ்ட் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தின் பொது மேலாளராக பணியாற்றியவர்.

$ டோக்யோவில் உள்ள சோ (chou) பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் பட்டம் பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x