Published : 21 Mar 2014 11:31 AM
Last Updated : 21 Mar 2014 11:31 AM

இன்ஃபோசிஸில் மேலும் ஒரு ராஜினாமா!

இன்ஃபோஸிஸ் நிறுவனத்தி லிருந்து மேலும் ஒரு முக்கியமான நபர் ராஜினாமா செய்திருக்கிறார். இதுவரையில் 8 முக்கிய நபர்கள் இன்ஃபோசிஸிலிருந்து வெளியேறி இருக்கிறார்கள். இப்போது வெளியேறி இருக்கும் சந்திரசேகர் காக்கல் ஒன்பதாவது நபர் ஆவார். ஐ.டி. சேவைகள் பிஸினஸை கவனித்துவந்த இவர், தலைமை துணைத்தலைவராக இருப்பவர். இன்ஃபோசிஸ் நிறுவ னத்தில் 15 வருடங்களுக்கு மேலாக வேலை பார்த்து வருபவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x