

$ ரைஸ் அண்ட் ரைஸ் கன்சல்டிங் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர்.
$ பொசிஷன் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர். (ஜாக் டிராட்டுடன்)
$ DePauw University பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த பிறகு, 1950ம் ஆண்டு ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் விளம்பரப் பிரிவில் வேலைக்குச் சேர்த்தார். அதன் பிறகு பல விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்து 1963-ம் ஆண்டு சொந்த விளம்பர நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார்.
$ Positioning: The Battle for Your Mind, Marketing Warfare Bottom-up Marketing, The Origin of Brands உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதி இருக்கிறார்.
$ ’மார்க்கெட்டிங் என்பது கருத்துகளுடன் சண்டை போடுவதுதானே தவிர பொருட்களுடன் கிடையாது’, ’ஏதாவது ஒரு பிரிவில் நீங்கள் முதல் இடத்தில் இருக்க வேண்டும் இல்லை புதிய பிரிவை நீங்கள் உருவாக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட இவரது மேற்கோள்கள் மிக பிரபலம்.