

ஜெர்மனியைச் சேர்ந்த எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான சீமென்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தலைவர். 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
இந்த நிறுவனத்தின் நிர்வாக குழுவின் தலைவர் பொறுப்பிலும் இருந்து வருகிறார்.
நோக்கியா சொல்யூசன்ஸ் மற்றும் நெட்வொர்க் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
ஜெர்மனியில் உள்ள ரிஜென்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் முடித்தவர்.
1980-ம் ஆண்டு சீமென்ஸ் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தவர்.
2001-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை சீமென்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
2004-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை உத்திகள் வகுக்கும் பிரிவின் தலைவராக இருந்தவர்.