Published : 07 Apr 2017 11:30 AM
Last Updated : 07 Apr 2017 11:30 AM

இவரைத் தெரியுமா?- டாரில் டி. சிம்

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி நிறுவனமான ஆம்னிகாம் மீடியா குழுமத் தின் தலைமைச் செயல் அதிகாரி. 1998-ம் ஆண்டி லிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2005-ம் ஆண்டில் இருந்து இதே நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் தலைவர் பொறுப்பிலும் இருந்து வருகிறார்.

புராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனத்தின் மீடியா அண்ட் புரோகிராமிங் பிரிவுக்கு துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

1985-ம் ஆண்டு புராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தவர். இந்த நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்.

ஐசிஓஎன் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

லயன் கேட் எண்டர்டெயிமெண்ட் நிறுவனத்தில் பொறுப்புகள் அல்லாத நிர்வாக இயக்குநராக இருந்தவர். இதே நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x