

பிர்லா குழுமத்தின் அங்கமான ரேமண்ட் நிறுவனம் ஆன்லைன் மூலமான விற்பனையைக் கவனிக்க ஆன்லைன்ஸ் ஸ்டோ ரை உருவாக்கியுள்ளது.
ரேமண்ட்நெக்ஸ்ட்.காம் என்ற பெயரிலான இந்த ஆன்லைன் விற்பனையகத்தில் அனைத்து ரேமண்ட தயாரிப்புகளும் விற்ப னை செய்யப்படும். ஆன்லைன் வி்ற்பனையகத்துக்கென பிரத்யேக தயாரிப்புகளை இந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
இத்தகைய ஆடைகள், துணிகள் இந்நிறுவன பிரத்யேக விற்பனையகங்களில்கூட விற்பனை செய்யப்படமாட்டாது.