Published : 03 Jun 2017 09:55 AM
Last Updated : 03 Jun 2017 09:55 AM

இவரைத் தெரியுமா?- சார்லஸ் விக்டர் பர்க்

சர்வதேச அளவில் முன்னணி ஆடைத் தயாரிப்பு நிறுவனமான லெவி ஸ்ட்ராஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தி லிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2009-ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு வரை புராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனத்தின் பர்சனல் கேர் பிரிவுக்கு தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

எப்எஸ் அண்ட் எல்பி நிறுவனத் தின் ஆலோசகர் பொறுப்பில் இருந்தவர்.

சிங்கப்பூர் பொருளாதார வளர்ச்சி மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

லஃபேட் கல்லூரியில் அறிவியல் பிரிவில் பிஏ பட்டம் பெற்றவர்.

விஎப் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உறுப்பினராக இருந்தவர்.

ஹெச்பி நிறுவனத்தில் பொறுப்புகள் அல்லாத இயக்குநராக இருந்தவர்.

அமெரிக்க ராணுவத்தில் நான்கு ஆண்டு காலம் ராணுவ அதிகாரியாக பணியாற்றியவர்.



டன்கன் ஹைன்ஸ் நிறுவனத்தில் உணவுப் பிரிவுக்கு பொது மேலாளராக இருந்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x