Published : 28 Apr 2017 10:18 AM
Last Updated : 28 Apr 2017 10:18 AM

இவரைத் தெரியுமா?-  ராக்கென் டாரெல்

லாஜிடெக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதி காரி. 2013-ம் ஆண்டிலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார்.

வேர்ல்பூல் நிறுவனத்தில் செயல் துணைத் தலைவராகவும், பர்ன் நிறுவனத்தின் தலைவ ராகவும் பணியாற்றியவர்.

பிராக்டர் அண்ட் கேம்பள், ஜென ரல் எலெக்ட்ரிக் நிறுவனங்களில் முக்கிய தலைமைப் பொறுப்பு களில் இருந்தவர். பெப்சிகோ, ஆண்டர்சன் குளோபல் நிறுவனங் களிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

பிராண்ட் நிர்வாகத் துறையில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்டவர். ஜில்லெட், ஓல்டு ஸ்பைஸ், கிச்சன் எய்ட் உள்ளிட்ட பிராண்டுகளை மறுஆக்கம் செய்தவர்.

அர்கான்ஸஸ் மாகாணத்தில் உள்ள ஹென்ரிக்ஸ் கல்லூரியில் இளநிலை பட்டம், ஹார்வேர்டு பிசினஸ் பள்ளியில் மேலாண்மை உயர்கல்வி முடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x