Published : 25 Apr 2017 10:07 AM
Last Updated : 25 Apr 2017 10:07 AM
ஆன்லைன் பர்னிச்சர் நிறுவனமான பெப்பர்பிரை நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி. 2011ம் ஆண்டு ஜுலை மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார்.
இபே நிறுவனத்தின் மோட்டார்ஸ் மற்றும் சோஷியல் ஷாப்பிங் பிரிவின் தலைவராக பணியாற்றியவர்.
இபே இந்தியா நிறுவனத்தின் மோட்டார் பிரிவில் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கான தலைவராகவும், விற்பனை மற்றும் செயல்பாட்டு பிரிவின் தலைமைப் பொறுப்பையும் வகித்தவர்.
லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான பாஸி டாட் காம் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றினார். பின்னர் இந்த நிறுவனத்தை இபே வாங்கியது.
சி1 இண்டியா, செம்ப் பி டாட் காம் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
விற்பனை, சில்லரை வர்த்தகத் தொடர்பு, லாஜிஸ்டிக்ஸ், தயாரிப்பு மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் வல்லுநர்.
காஸியாபாத் மேலாண்மை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் மெட்டீரியல் மேனேஜ்மெண்ட் பிரிவில் டிப்ளமோ பட்டம் பெற்றவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT