Published : 05 Jul 2016 09:56 AM
Last Updated : 05 Jul 2016 09:56 AM

ஸ்நாப்டீல் மூலம் விமான டிக்கெட்

இணையதள வர்த்தக நிறுவன மான ஸ்நாப்டீல் விமான பயணச் சீட்டு பதிவு செய்யும் வசதியை அறி முகம் செய்துள்ளது. இ-காமர்ஸ் நிறுவனங்களில் முதன் முறையாக இந்த வசதியை ஸ்நாப்டீல் அறி முகம் செய்துள்ளது. இந்த வசதியின் மூலம் விமானம், பேருந்து, ஓட்டல் முன்பதிவு மற்றும் உணவும் ஆர்டர் செய்யலாம்.

இ-காமர்ஸ் துறை வளர்ந்து வரும் நிலையில் இந்த துறையின் மதிப்பு 2020 ஆம் ஆண்டுகளில் 10 கோடி டாலர்களாக இருக்கும் என்று ஸ்நாப்டீல் இணை நிறுவனர் ரோஹித் பன்சால் குறிப்பிட்டுள் ளார்.

இந்த அறிமுகத்தின் மூலம் இ-காமார்ஸ் வாடிக்கையாளர் களின் அனைத்து நுகர்வு தேவை களையும் பூர்த்தி செய்வதில் ஸ்நாப் டீல் புதிய வாய்ப்பை உருவாக்கி யுள்ளது என்றும் அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x