

மருந்து உற்பத்தியில் உள்ள டாக்டர் லால் பேத்லேப்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து இந்தப் பொறுப்பில் உள்ளார்.
2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை ரான் பாக்ஸி நிறுவனத்தின் இண்டர் நேஷனல் மற்றும் இன்னோ வேஷன் பிரிவின் பொது மேலா ளர் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு தலைவராகவும் இருந்தவர்
மான்சாண்டோ நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவின் பொது மேலாளராக பணியாற்றியுள்ளார்.
சரண்சிங் ஹரியாணா வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பை முடித்தவர். அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.
ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் தொழில் மேலாளர் மற்றும், விற்பனை பிரிவின் முக்கியப் பொறுப்புகளிலும் இருந்தவர்.