தங்க இறக்குமதி குறையும்

தங்க இறக்குமதி குறையும்
Updated on
1 min read

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் தங்க இறக்குமதி 40 சதவிகித அளவுக்கு குறைந்து 500 டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் மற்றும் ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளால் நடப்பு நிதி ஆண்டில் அக்டோபர் வரைக்கும் 400 டன் அளவுக்கு மட்டுமே தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் அடுத்த 5 மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 100 டன் அளவு இருக்கும் என வருவாய் துறையின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த நிதி ஆண்டில் (2012-13) இந்தியாவின் தங்க இறக்குமதி 835 டன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in