Last Updated : 13 Jun, 2017 10:07 AM

 

Published : 13 Jun 2017 10:07 AM
Last Updated : 13 Jun 2017 10:07 AM

சில்லரை பணவீக்கம் 2.18 சதவீதமாகக் குறைந்தது

நாட்டின் சில்லரை பணவீக்கம் மே மாதத்தில் 2.18 சதவீதமாகக் குறைந்தது. ஏப்ரல் மாதத்தில் இது 2.99 சதவீதமாக இருந்தது. உணவுப் பொருள் விலைகள் குறைந்ததன் காரணமாக சில்லரை பணவீக்கம் குறைந்துள்ளது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்து வதற்காக தொடர்ந்து வட்டிவிகிதத் தில் எவ்வித மாறுதலையும் செய் யாமல் இருந்து வருகிறது ரிசர்வ் வங்கி. சில்லரை விலையில் உணவுப் பொருள்களின் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.05 சத வீதம் குறைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x