Published : 03 Jun 2016 09:54 AM
Last Updated : 03 Jun 2016 09:54 AM

குறைந்தபட்ச ஆதரவு விலையால் பணவீக்கம் உயராது

2016-17-ம் ஆண்டு குறுவை பருவத்துக்கான நெல் கொள்முதல் விலையை குவின்டாலுக்கு ரூ.60, எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் விலையில், குவின்டாலுக்கு, ரூ.100 முதல் 200 வரை உயர்த்தப் பட்டுள்ளது. தானிய வகைகளை ஊக்குவிக்கும் விதமாக, குவின் டாலுக்கு ரூ.400 வரை கொள்முதல் விலையை உயர்த்தவும் அமைச் சரவையில் ஒப்புதல் அளிக்கப் பட்டது.

இந்த குறைந்தபட்ச ஆதரவு விலை காரணமாக பணவீக்கம் பெரிய அளவில் உயராது என்றும், அதிகபட்சமாக 0.45 சதவீதம் வரை நுகர்வோர் பணவீக்கம் உயரும் என்றும் கோடக் நிறுவனத்தின் அறிக்கை கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x