Published : 21 Mar 2014 11:55 AM
Last Updated : 21 Mar 2014 11:55 AM

வேதிகா பண்டார்கர் - இவரைத் தெரியுமா?

# Credit Suisse நிறுவனத்தின் துணைத்தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்.

# நிறுவனங்கள் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல், வெல்த் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றியவர். 20 வருடங்களுக்கு மேலாக நிதிச்சேவைகள் பிரிவில் பணி புரிந்திருக்கிறார்.

# இந்த நிறுவனத்தில் வேலை செய்வதற்கு முன்பு ஜே.பி.மார்கன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. செக்யூரிட்டிஸ் நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறார்.

# உதய்பூரில் எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டமும், ஐ.ஐ.எம். ஆமதாபாத்தில் நிர்வாக பட்டமும் பெற்றவர்.

# டாடா குழுமம், ரிலையன்ஸ், ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களுக்கான ஒப்பந்தங்களை முடித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x