

* முன்னணி அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான லோரியலின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதத் திலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார்.
* 1978-ம் ஆண்டில் விற்பனை பிரதிநிதியாக இந்த நிறுவனத்தில் இணைந்தவர். 1981-ம் ஆண்டில் பொது மேலாளராகவும், 1989-ம் ஆண்டில் சர்வதேச செயல்பாடு களிலும் பொறுப்புக்கு வந்தார்.
* லோரியல் நிறுவனத்தின் ஆஸ்திரேலியா, அமெரிக்க, இந்திய நிறுவனங்களில் தலைமைச் செயல் அதிகாரி உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர். சர்வதேச அளவில் லோரியல் தயாரிப்புகளை கொண்டு சென்றதில் முக்கியமானவர்.
* 2010-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு மே மாதம் வரை ஏர் லிக்யூட் எஸ்ஏ (Air Liquide SA ) நிறுவனத்தில் தனி இயக்குநராக பொறுப்பு வகித்துள்ளார்.
* பாரீஸில் உள்ள ஹெஇசி சர்வதேச மேலாண்மை பள்ளியில் உயர்கல்வி முடித்தவர்.