Published : 20 Nov 2013 11:41 AM
Last Updated : 20 Nov 2013 11:41 AM

லஷ்மி மிட்டல் - இவரைத் தெரியுமா?

#உலகின் பணக்காரர்கள் பட்டியல், சக்திமிகுந்த நபர்களின் பட்டியல் என எந்தப் பட்டியலை எந்த நிறுவனம் தயாரித்தாலும் இவர் பெயர் நிச்சயம் இருக்கும்.

#ராஜஸ்தான் மாநிலத்தில் சிறிய கிராமத்தில் பிறந்திருந்தாலும், உலகின் முக்கியமான தொழில் அதிபர் இவர். ஆனால் இவர் இப்போது இங்கிலாந்தில் வசிக்கிறார்.

#ஆர்செலர் மிட்டல் நிறுவனத்தின் தலைவராக இருந்தாலும், கோல்ட்மேன் சாக்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்ளிட்ட பல நிறுவனங்களின் இயக்குனர் குழுவில் இருக்கிறார்.

#கோல்கத்தாவில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் பி.காம் படித்தவர்.

#பத்மபூஷண் விருது பெற்றவர்.

#ஆர்செலர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களை கையகப்படுத்தி இருக்கிறார்.

#2004-ம் ஆண்டு இவரின் மகளுக்கு நடந்த திருமண செலவு மட்டும் 5.5 கோடி யூரோ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x