

அஸ்பயர் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2013ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார்.
டிஹெச்எப்எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக 5 ஆண்டுகள் பொறுப்பு வகித்தவர்.
ஐடிபிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, பிஹெச்எப்எல் உள்ளிட்ட நிறுவனங்களில் முக்கிய தலைமை பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
வங்கி, நிதிச் சேவை மற்றும் வீட்டுக் கடன் துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கிளை செயல்பாடுகள், பிரான்சைஸி விநியோகம், சந்தையிடுதல் உள்ளிட்டவற்றில் வல்லுநர்.
ராய்ப்பூரில் உள்ள பண்டிட் ரவிசங்கர் சுக்லா பல்கலைக் கழகத்தில் பிகாம் பட்டமும், கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றவர். பட்டயக் கணக்காளர் பயிற்சி பெற்றுள்ளார்.