Published : 14 Jun 2017 10:10 AM
Last Updated : 14 Jun 2017 10:10 AM

இவரைத் தெரியுமா? - டெர்ரி கோ

* உலக அளவில் மிகப் பெரிய மின்னணு பொருள் ஒப்பந்த தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர்.

* 1974-ம் ஆண்டில் பாக்ஸ்கான் நிறுவனத்தை தொடங்கினார். தற்போது உலக அளவில் 20க்கும் மேற்பட்ட ஆலைகளை நிறுவனம் வைத்துள்ளது. தொடக்கத்தில் தொலைக்காட்சி பெட்டிகளுக்குத் தேவையான பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தார். ஆறு ஆண்டுகளுக்கு ஐபிஎம் ஒப்பந்தம் இவருக்கு கிடைத்தது.

* 10 லட்சம் தொழிலாளர்களுக்கு மேல் பாக்ஸ்கான் மூலம் வேலை வாய்ப்பு அளித்துள்ளார்.

* டெல், சோனி, ஐபிஎம், இன்டெல், பிளாக்பெர்ரி, ஆப்பிள் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மின்னணு பொருட்களை தயாரிக்கிறார். ஷார்ப், நோக்கியா உள்ளிட்ட பிராண்டுகளை கையகப்படுத்தியவர்.

* தைவானின் மிகப் பெரிய செல்வந்தர். இவரது சொத்து மதிப்பு 7,500 கோடி டாலர் என போர்ப்ஸ் பட்டியலிட்டுள்ளது.

* தற்போது டெல் நிறுவனத்துடன் இணைந்து தோஷியா சிப் தயாரிப்பில் இறங்கியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x