Published : 03 Mar 2014 10:54 am

Updated : 07 Jun 2017 10:55 am

 

Published : 03 Mar 2014 10:54 AM
Last Updated : 07 Jun 2017 10:55 AM

பங்குச்சந்தை, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று, பங்குச்சந்தை மற்றும் அந்நியச் செலாவணிச் சந்தையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது.

இன்று, காலை வர்த்தக துவக்கத்தின் போது சென்செக்ஸ் 54.16 புள்ளிகள் குறைந்து 21,065.96 புள்ளிகளாகவும் நிப்டி 14.95 புள்ளிகள் குறைந்து 6,262.00 புள்ளிகளாகவும் இருந்தது.


ஜப்பானின் நிக்கெய் பங்குச்சந்தையும், ஹாங்காங்கின் ஹாங் செங் பங்குச்சந்தையிலும் வர்த்தகம் சரிவுடன் காணப்பட்டதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தையிலும் வர்த்தகம் மந்தமாக துவங்கியுள்ளதாக பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் அந்நியச் செலாவணிச் சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசுகள் குறைந்து 61.93 என்ற நிலையில் இருந்தது.



பங்குச்சந்தைஇந்திய ரூபாய் மதிப்புஅமெரிக்க டாலர்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x