Published : 13 Mar 2018 09:34 AM
Last Updated : 13 Mar 2018 09:34 AM

இவரை தெரியுமா?: உமாங்க் வோரா

சிப்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. ஆகஸ்டு 2016 முதல் இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

சிப்லா நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாகவும், தலைமை நிதி அதிகாரியாகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

டாக்டர் ரெட்டி ஆய்வகங்களில் தலைமை நிதி அதிகாரி, வட அமெரிக்கப் பிரிவின் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்திருக்கிறார்.

பெப்ஸிகோ நிறுவனத்தின் நிதித் திட்டமிடல் துறை மேலாளராகப் பணியாற்றியுள்ளார்.

ஐஷர் லிமிடெட் நிறுவனத்தில் நிதித்துறை மேலாளராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

நிதி மற்றும் கார்பரேட் முன்னேற்ற செயல்பாடுகளில் 13 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உடையவர்.

பெங்களூருவின் ராமைய்யா தொழில்நுட்ப கல்வியகத்தில் கணிப்பொறியியலும், டி.ஏ பாய் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் வணிக மேலாண்மைப் பட்டமும் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x