Published : 15 Mar 2018 08:41 AM
Last Updated : 15 Mar 2018 08:41 AM

மேம்படுத்தப்பட்ட `அபாச்சே’: டிவிஎஸ் அறிமுகம்

இருசக்கர வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமான டிவிஸ், மேம்படுத்தப்பட்ட அபாச்சே மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கே.என். ராதாகிரு ஷ்ணன் பேசுகையில், இந்திய மோட்டார் சைக்கிள் சந்தை யில் வரவேற்பினை பெற்ற அபாச்சே மாடல், தற்போது ஆர்டிஆர்160 4வி என்கிற பெயரில் மேம்படுத்தப்பட்டுள்ளது. சிறந்த ரேஸிங் சக்தியை அளிக்கும் வகையிலான வடிவமைப்பு, நான்கு வால்வு கொண்ட ஆயில் கூலிங் இன்ஜின் உள்ளதால் நீண்ட பயணத்துக்கு ஏற்றது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x