Published : 23 Mar 2018 08:50 AM
Last Updated : 23 Mar 2018 08:50 AM
ஏர்பஸ் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி. ஜூன் 2012 முதல் இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
ஜெர்மன் ஃபெடரல் பாராளுமன்றத்தில் உதவியாளராக தனது பணி வாழ்க்கையைத் தொடங்கியவர்.
ஜெர்மன் ராணுவத்தின் விமானப்படையில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
கார்பரேட் உத்திகளுக்கான துணைத் தலைவராக டெய்ம்லர் கிரைஸ்லர் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.
ஜெர்மன் வான்வெளித் தொழிற்சாலைகள் கூட்டமைப்பான பிடிஎல்ஐயின் தலைவராக ஏழு ஆண்டுகள் பணியாற்றியவர்.
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூனின் தொழில் ஆலோசனைக் குழு உறுப்பினர்களில் ஒருவராக பணியாற்றியவர்.
ஜெர்மனியின் போன் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகங்களில் வணிகவியல், வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் துறைகளில் பட்டம் பெற்றவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT