Published : 04 Mar 2018 12:49 PM
Last Updated : 04 Mar 2018 12:49 PM

சிஐஐ-க்கு புதிய நிர்வாகிகள்

இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் சென்னை மண்டலத்தின் தலைவராக வி.ஆர். மகாதேவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிஜிஆர் எனர்ஜி சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநராக உள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற சென்னை மண்டல ஆண்டு விழாவில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

துணைத் தலைவராக பிரியம்வதா பாலாஜி தேர்வு செய்யப்பட்டார். இவர் லூகாஸ் டிவிஎஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x