ஊட்டச் சத்து பானம்: பிஸ்லெரி அறிமுகம்

ஊட்டச் சத்து பானம்: பிஸ்லெரி அறிமுகம்
Updated on
1 min read

பாதுகாக்கப்பட்ட குடிநீர் விற்பனையில் முன்னணியில் உள்ள பிஸ்லெரி நிறுவனம் முதல் முறையாக ஊட்டச் சத்து பானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கஃபீன் இல்லாத உர்ஸா எனும் பானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

`உர்ஸா’ என்ற பிராண்டுப் பெயரில் வந்துள்ள இந்த பானத்தில் காபியில் உள்ள கஃபீன் எனும் உடலுக்குக் கேடு விளைவிக்கும் வேதிப் பொருள் இல்லாததால் உடலுக்கும் மனதுக்கும் உற்சாகம் அளிக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in