Published : 10 Sep 2014 11:20 AM
Last Updated : 10 Sep 2014 11:20 AM

லத்திப் நதானி - இவரைத் தெரியுமா?

$ இபே இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். இபே நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்துக்கு பொறுப்பாளர். மே 2013 முதல் இந்த பொறுப்பில் இருக்கிறார்.

$ 23 வருட கார்ப்பரேட் அனுபவம் கொண்டவர். 15 வருடங்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை பார்த்தவர். சிஸ்டம் மேனேஜ்மெண்ட் சர்வர் உள்ளிட்ட சில பிரிவுகளை ஆரம்பித்தவர்.

$ இபே நிறுவனத்துக்கு வரும் முன்பு சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்த MrLMN.com நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருந்தார்.

$ தவிர சில நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும், சிமென்டெக் நிறுவனத்தின் இயக்குநராகவும் இருந்தவர். eMemories.com நிறுவனத்தின் இணை நிறுவனரும் கூட.

$ அரிசோனா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸும், சிட்டி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏவும் (மார்கெட்டிங்) படித்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x