Published : 26 Sep 2014 03:54 PM
Last Updated : 26 Sep 2014 03:54 PM

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

சென்னையில், தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம், ஒரு கிராம் ரூ.2542-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வியாழக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.2517-க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.41.60-க்கு விற்பனையாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x