Published : 06 Nov 2018 08:32 AM
Last Updated : 06 Nov 2018 08:32 AM

மோடி உருவம் பொறித்த தங்கக் கட்டிகள் விற்பனை

வட இந்தியர்கள் அதிகம் கொண் டாடுவது தாந்த்ரியாஸ் மட்டுமே. தீபாவளி பண்டிகையை ஒட்டி நடைபெறும் தாந்த்ரியாஸ் பூஜை யில் கடவுளர்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்துவது மரபு. குஜராத் மாநிலம் சூரத் நகரில் பிரதமர் மோடி உருவம் பொறித்த தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகள் (பார்ஸ்) அதிகம் விற்பனையாகிறது.

பொதுவாக தீபாவளி பண்டி கைக்கு மறுநாள் நடைபெறும் பூஜையில் லட்சுமி மற்றும் விநா யகரை வழிபடுவது வழக்கம். இப்போது வர்த்தகர்களுக்கு கடவுளைப் போல உள்ள பிரதமர் நரேந்திர மோடியையும் மக்கள் வழிபடுவதாக சூரத் வர்த்தகர் தெரிவித்தார். தீபாவளிக்கு சில வாரங்களுக்கு முன்பே இத்தகைய உருவப் படம் பொறித்த கட்டி களுக்கு ஆர்டர்கள் வந்ததாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x