Published : 07 Aug 2018 10:21 AM
Last Updated : 07 Aug 2018 10:21 AM

பிளிப்கார்ட்-வால்மார்ட் இணைப்பில் விதிமீறல்?

பிளிப்கார்ட்-வால்மார்ட் இணைப்பில் விதிமீறல்?

பிளிப்கார்ட்-வால்மார்ட் நிறு வனங்கள் இணைப்பு தொடர்பாக எழுந்த எதிர் கருத்துகளை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி யுள்ளதாக மத்திய வர்த்தகத் துறை இணையமைச்சர் சி ஆர். செளத்ரி குறிப்பிட்டுள்ளார்.

பிளிப்கார்ட்- வால்மார்ட் இணைப்பில் பல்வேறு கோணங் களில் எதிர் கருத்துகளை தொழில் துறை அமைப்புகள் அரசின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளன. இது குறித்து விசாரிக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x