Published : 20 Aug 2014 10:00 AM
Last Updated : 20 Aug 2014 10:00 AM

இ-காமர்ஸ் நிறுவனங்கள் 190 கோடி டாலர் முதலீடு

வளரந்து வரும் ஆன்லைன் ஷாப்பிங் துறையின் வருமானம் 2020-ம் ஆண்டு 2000 கோடி டாலர் அளவை எட்டும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆன்லைன் நிறுவனங்கள் அடுத்த ஆறு ஆண்டுகளில் 190 கோடி டாலரை லாஜிஸ்டிக்ஸ் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு முதலீடு செய்யும் என்று அசோசேம் மற்றும் பி.டபிள்யூ.சி. நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x