தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்தது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்தது
Updated on
1 min read

சென்னை: தங்கம் விலை நேற்று குறைந்தது. இதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.70 குறைந்து ரூ.7,030-க்கும், பவுனுக்கு ரூ.560குறைந்து ரூ.56,240-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ரூ.59,880-க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.100-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.1,00,000 ஆக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in