ஜிக்னேஷ் ஷாவுக்கு ஜாமீன்

ஜிக்னேஷ் ஷாவுக்கு ஜாமீன்
Updated on
1 min read

நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேன்ஞ்சில் நடந்த ரூ. 5,574 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பைனான்சியல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஜிக்னேஷ் ஷாவுக்கு மும்பை உயர்நீதி மன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது.

5 லட்ச ரூபாய் ரொக்க ஜாமீன் செலுத்த வேண்டும் என்றும், வாரத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜர் ஆக வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in