Published : 23 Apr 2024 05:36 AM
Last Updated : 23 Apr 2024 05:36 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,760-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று சற்று குறைந்தது. கிராம் ஒன்றுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,845-க்கும், பவுனுக்கு ரூ.320குறைந்து ரூ.54,760க்கும் விற்பனையானது.

இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை சவரன் ரூ.58,520க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.89-க்கு விற்பனையாகிறது. ஒருகிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.89,000 ஆக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x