Published : 03 Jan 2018 12:12 PM
Last Updated : 03 Jan 2018 12:12 PM

ரூபாய் மதிப்பு சற்று சரிவு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை (புதன்) 2 காசுகள் சரிந்து 63.46 ரூபாயாக ஆக இருந்தது.

அமெரிக்கா டாலருக்கு எதிராக பல்வேறு நாடுகளின் கரன்சிகளும் இன்று பெரிய அளவில் மாற்றம் காணவில்லை. இன்றைய காலை நேர வர்த்தகத்தின்படி, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 2 காசுகள் குறைந்து, 64.46 ரூபாயாக இருந்தது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x